Azhaitheer pin thodarnthen Lyrics | அழைத்தீர் பின் தொடர்ந்தேன் | Tamil Christian Song Lyrics
Azhaitheer pin thodarnthen
En anaithum umakku thanthen
verse 1 :
Vaanamum boomiyum padaitheer
Um saayalai ennaiyum padaitheer
Ullankai athile varainthulleer
Kannin imayaai kaathiduveer
verse 2:
Aarugalai nan kadakkumbodhum
Akkiniyil nan nadakumbothum
Moozhgamal vegamal kaathidum devan neer
Ennodu irukkayil kalakkam illai
Declaration
Devan neer pakkam undu
Um vala karam nadathidume
அழைத்தீர் பின் தொடர்ந்தேன்
என் அனைத்தும் உமக்கு தந்தேன்
1.வானமும் பூமியும் படைத்தீர்
உம் சாயலை என்னையும் படைத்தீர்
உள்ளங்கை அதிலே வரைந்துள்ளீர்
கண்ணின் இமையாய் காத்திடுவீர்
2.ஆறுகளை நான் கடக்கும்போதும்
அக்கினியில் நான் நடக்கும்போதும்
மூழ்காமல் வேகாமல் காத்திடும் தேவன் நீர்
என்னோடு இருக்கையில் கலக்கம் இல்லை
தேவன் நீர் பக்கம் உண்டு
உம் வல கரம் நடத்திடுமே