• A
  • Tamil
  • Adhikaalaiyila Paalagana Thedi Lyrics / அதிகாலையில பாலகனைத் தேடி

    Adhikaalaiyila Paalagana Thedi Lyrics | அதிகாலையில பாலகனைத் தேடி | Tamil Christian Song Lyrics

    Adhikaalaiyila Paalagana Thedi
    Antha Maadadaiyum Thozhuvatha Naadi -2
    Annai mari Madimealaga Magavaga Urankugira
    Singaara Seelana Paarkka
    Ivarae Velicham Ivarae Sathiyam
    Ivarae Nithiyam Ivarae Nitchayam – Athukku

    Katchai Katti Aadungadi Oyilattam
    Kaalmaari Aadungada Silampattam
    Mandalamae Mayanguthadi Mayilattam
    Ettu Thisai Eguranda Mualangunda Paraiyattam – Adhikaalaiyila

    Malar Viriyum Kaalaiyilae Manam veesum Mullai malarae
    Sevvilanj Sooriyanae Sevvithal Paalaganae
    Minnal Oliyae Vilaimathiya Rathinamae
    Mulu Ninaivae Mulu Nilavae
    Kaana Kidaikka Niththilamae
    Ettu Thisaiyum Katti Aalavantha Rasavae
    Niththiyathukkum Emma Kaakka Vantha Rasavae
    Kannurangu Kannurangu Deva Paalanae -3

    1.Vaanathoothar Paadum Deva Gaanam
    Namma Kaathula Sugama Keakkuthu
    Raasa Moovar sollum Vaalthu seithi
    Keatka Keatka Theana Inikkuthu -2
    Eesaayin Vearthulirae
    Thaveethu kulathu Deiva Maganae
    Unnathamanavarae
    Irai vethangal sollum Viththagarae
    Aasaiyellaam Niraivera
    Kaariyamaum aikooda
    Raasa Maha Raasa Vararau -2- Athukku

    Katchai Katti Aadungadi Oyilattam
    Kaalmaari Aadungada Silampattam
    Mandalamae Mayanguthadi Mayilattam
    Ettu Thisai Eguranda Mualangunda Paraiyattam – Adhikaalaiyila

    Happy Christmas! Merry Christmas! Happy Happy Happy Christmas

    அதிகாலையில பாலகனைத் தேடி
    அந்த மாடடையும் தொழுவத்த நாடி – 2
    அன்னை மரி மடிமேலே மகவாக உறங்குகிற
    சிங்கார சீலன பார்க்க
    இவரே வெளிச்சம் இவரே சத்தியம்
    இவரே நித்தியம் இவரே நிச்சயம் – அதுக்கு

    கச்சை கட்டி ஆடுங்கடி ஒயிலாட்டம்
    கால்மாறி ஆடுங்கடா சிலம்பாட்டம்
    மண்டலமே மயங்குதடி மயிலாட்டம்
    எட்டு திசை எகுரனுன்டா (முழங்கனுன்டா) பரையாட்டம்

    அதிகாலையில பாலகனைத் தேடி
    அந்த மாடடையும் தொழுவத்த நாடி

    மலர் விரியும் காலையிலே மணம் வீசும் முல்லை மலரே
    செவ்விளஞ் சூரியனே செவ்விதழ் பாலகனே
    மின்னல் ஒளியே விலைமதியா இரத்தினமே
    முழு நினைவே முழு நிலவே
    காணக் கிடைக்கா நித்திலமே
    எட்டு திசையும் கட்டி ஆளவந்த ராசாவே
    நித்தியத்துக்கும் எம்ம காக்க வந்த ராசாவே
    கண்ணுறங்கு…கண்ணுறங்கு தேவ பாலனே -3

    வானதூதர் பாடும் தேவ கானம்
    நம்ம காதுலதா சுகமா கேக்குது
    இராசா மூவர் சொல்லும் வாழ்த்து செய்தி
    கேட்க கேட்க தேனா இனிக்குது – 2
    ஈசாயின் வேர்துளிரே
    தாவீது குலத்து தெய்வ மகனே
    உன்னதமானவரே
    இறை வேதங்கள் சொல்லும் வித்தகரே
    ஆசையெல்லாம் நிறைவேற
    காரியமும் கைகூட
    இராசா மகா ராசா வராரு – 2 – அதுக்கு
    கச்சை கட்டி ஆடுங்கடி ஒயிலாட்டம்
    கால்மாறி ஆடுங்கடா சிலம்பாட்டம்
    மண்டலமே மயங்குதடி மயிலாட்டம்
    எட்டு திசை எகுரனுன்டா (முழங்கனுன்டா) பரையாட்டம்

    அதிகாலையில பாலகனைத் தேடி
    அந்த மாடடையும் தொழுவத்த நாடி – 2
    அன்னை மரி மடிமேலே மகவாக உறங்குகிற
    சிங்கார சீலன பார்க்க
    Happy Christmas! Merry Christmas! Happy Happy Happy Christmas

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins