• A
  • Tamil
  • Annalilee Nasareathilae Lyrics / அரணே என் கோட்டையே

    Annalilee Nasareathilae Lyrics | அரணே என் கோட்டையே | Tamil Christian Song Lyrics

    Annalilee Nasareathilae
    Vaana Thootharin Vaalthu Keattathae -2

    Arul Miga Pettravarae Vaalka Vaalgavae
    Kanni Mariyaval Anji Nintrarae
    Aandavarukku naan Adimai Entrarae -2

    Rajathi Rajan Devathi Devan
    Immanuvel Piranthullaar-2

    Annaalilae Bethlehemilae
    Oor Thoongidum Raapoluthilae -2
    Vinnulagam Mannulagam Viaynthu Ponathae
    Vinnaiyaalum Venthan Ingu kanni madiyiale-2
    Vaana thootharin Paattu Keatkuthae
    Aayar Kootaamum Kanvizhithathae -2- Raajathi Rajan

    Annalailae Vaanam Meethilae
    Vin Meen Ozhi Veesukintrathae-2
    Vaanil Antha Natchathiram Kanda Gnanigal
    Kannimari Paalaganai theadi Vantharae-2
    Ponnum velliyum Vellai polamum
    Thanthu Vanangiyae Paninthu nintrarae -2- Rajathi Rajan

    அரணே என் கோட்டையே
    அந்நாளிலே நாசரேத்திலே
    வான தூதரின் வாழ்த்து கேட்டதே (2)

    அருள் மிக பெற்றவரே வாழ்க வாழ்கவே
    ஆண்டவரின் ஆசி அருள் உம்மில் உள்ளதே (2)
    கண்ணி மரியவள் அஞ்சி நின்றாரே
    ஆண்டவருக்கு நான் அடிமை என்றாரே(2)

    ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
    இம்மானுவேல் பிறந்துள்ளார் (2)

    அந்நாளிலே பெத்தலகேமிலே
    ஊர் தூங்கிடும் ராப்பொழுதிலே (2)
    விண்ணுலகம் மண்ணுலகம் வியந்து போனதே
    விண்ணையாளும் வேந்தன் இங்கு கண்ணி மடியிலே (2)
    வானதூதரின் பாட்டு கேட்குதே
    ஆயர் கூட்டமும் கண்விழித்ததே (2) – ராஜாதிராஜன்

    அந்நாளிலே வானம் மீதிலே
    விண்மீன் ஒளி வீசுகின்றதே(2)
    வானில் அந்த நட்சத்திரம் கண்ட ஞானிகள்
    கன்னிமரி பாலகனை தேடி வந்தாரே(2)
    பொன்னும் வெள்ளியும் வெள்ளைபோளமும்
    தந்து வணங்கியே பணிந்து நின்றாரே (2) – ராஜாதி ராஜன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins