Aarathippean Aarathippean Lyrics | அரணே என் கோட்டையே | Tamil Christian Song Lyrics
Aarathippean Aarathippean
Alangam Idiyumvarai
Sthostharippean Thuthipaaduvean
Ethirigal Madiyum Varai
Ooyaamal Naan Thuthithiduvean
Thoothan Irangum Varai
Soraamal Naan Jebithiduvean
Keattathu Kidaikkum Varai
1.Padai Palangal Enakku theaviyillai
Padaithalavar Enthan Yesu Undu-2
Poraayutham Enakku theavaiyillai
Maaratha Devan yesu Undu -2
2.Alai Kazhikkum Entha Nilaikalilum
Vazhi Nadatha Enthan Yesu Undu-2
Seerakki Ennai Sthirapaduthum
Thooyaviyin Abishegam Undu -2
அரணே என் கோட்டையே
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் அலங்கம் இடியும்வரை ஸ்தோத்தரிப்பேன் துதிப்பாடுவேன் எதிரிகள் மடியும் வரை
ஓயாமல் நான் துதித்திடுவேன் தூதன் இறங்கும் வரை சோராமல் நான் ஜெபித்திடுவேன் கேட்டது கிடைக்கும் வரை
படை பலங்கள் எனக்கு தேவையில்லை படைத்தலைவர் எந்தன் இயேசு உண்டு – 2 போராயுதம் எனக்கு தேவையில்லை மாறாத தேவன் இயேசு உண்டு -2
அலை கழிக்கும் எந்த நிலைகளிலும் வழி நடத்த எந்தன் இயேசு உண்டு-2 சீராக்கி என்னை ஸ்திரப்படுத்தும் தூயாவியின் அபிஷேகம் உண்டு-2