• A
  • Tamil
  • Ayya Amma Konjam Lyrics / ஐயா அம்மா கொஞ்சம்

    Ayya Amma Konjam Lyrics | ஐயா அம்மா கொஞ்சம் | Tamil Christian Song Lyrics

    Ayya Amma Konjam kathava Thornga Naanga
    Yesu Poranthatha
    Solla Vanthonga -2
    Anbanavar Avar Arumaiyanavar Inbamanavar Avar Inimaiyanavar-2

    Vaazha Vaithida
    Vaalvil Magilchi Thanthida
    Nithiya Velichamaga
    Unnil Entrum Veesida
    Paazha vaalkkai maari poga
    Puthiya Vaalvai Unakku Thanthida – Aiya Amma

    Manathin Paaramo Illai
    Manakaspukalao
    Paara sumaikalao Sumakakvae Pirantharae
    Ennam Yeakkam Arinthavaraai
    Theavai Entrum Niraivettrida – Aiya Amma

    Unnai uyarthavae
    Avar Thanani Thaazhthinaar
    Athisayam Arputhangal
    Seithidavae Pirantharae
    Theeamaiyai Nanmaiyaal Vella seivaar
    Vettri Entrum kaana seivaar

    Happy Happy Christmas and
    Merry Merry christmas

    ஐயா அம்மா கொஞ்சம்
    கதவை தொறங்க நாங்க
    இயேசு பொறந்தத
    சொல்ல வந்தோங்க _ 2
    அன்பானவர் அவர் அருமையானவர் இன்பமானவர்
    அவர் இனிமையானவர் – 2

    வாழ வைத்திட
    வாழ்வில் மகிழ்ச்சி தந்திட
    நித்திய வெளிச்சமாக
    உன்னில் என்றும் வீசிட
    பாழான வாழ்க்கை மாறி போக
    புதிய வாழ்வை உனக்குத் தந்திட

    ஐயா அம்மா கொஞ்சம் மனச தொறங்க
    நாங்க இயேசு பிறந்தத சொல்ல வந்தோங்க…

    மனதின் பாரமோ இல்ல
    மனக்கசப்புகளோ
    பார சுமைகளை சுமக்கவே பிறந்தாரே
    எண்ணம் ஏக்கம் அறிந்தவராய்
    தேவை என்றும் நிறைவேற்றிட

    ஐயா அம்மா கொஞ்சம் கதவ தொறங்க நாங்க
    இயேசு பிறந்தத சொல்ல வந்தோங்க…

    உன்னை உயர்த்தவே
    அவர் தன்னை தாழ்த்தினார்
    அதிசயம் அற்புதங்கள்
    செய்திடவே பிறந்தாரே
    தீமையை நன்மையால வெல்லச் செய்வார்
    வெற்றி என்றும் காணச் செய்வார்

    Happy Happy Christmas and
    merry merry christmas 2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins