Arathanaiku Yenna Thaguthi Lyrics | ஆராதனைக்கு என்ன தகுதி | Tamil Christian Song Lyrics
ஆராதனைக்கு என்ன தகுதி
மன்னே உனக்கு நான் தந்த தகுதி (2)
உனை மீட்க்க நான் கொடுத்தது என்னதான் அது?
மண்ணாய் மாரி எனை சாய்த்து நான் சிந்தினது (2)
உனக்காகத் தான்
நீ எனதானதால்
என் மானிடா (2)
1.முகத்தில் அறைந்து
முகத்தில் உமிழ்ந்து
முதுகை கிழித்து
அவமானப்படுத்தி
இந்தஅவமானம் எனக்காகத் தானா,
இந்த நிலையெல்லாம் எனக்காகத் தானா,(2 ) – -உனக்காகத்
2.வாரினால் அடித்து
முள்மூடி சுமந்து
உடைகளை உரிந்து
ஒன்றுமில்லாமல் திருத்தி
வாய் திறவா ஆட்டுக்குட்டி நீர்த்தானா
தேவ ஆட்டுக் குட்டி நீர் தானா(2)
Arathanaiku Yenna Thaguthi
Mannae Unakku Naan Thantha Thaguthi-2
Unai Meetkka Naan Koduthathu Ennathaan Athu
Mannaai Maari Enai Saaithu Naan sinthinathu -2
Unakkaga thaan
Nee Enathanathaal
En Maanida-2
1.Mugaththil Aarainthu
Mugaththil Umilnthu
Muthugai Kilithu
Avamanapaduthi
Intha Avamanaam Enakkgathana
Intha Nilaiyellam Enakkagathanaa-2
2.Vaarinaal Adithu
Mulmudi Sumanthu
Udaikalai Urithu
Ontrumillaamal Thiruthi
Vaai Thirava Aattukutti Neerthana
Deva Aattukutti Neer thanaa-2