• A
  • Tamil
  • Appa Ummugam Paarka Aasai Lyrics / அப்பா உம் முகம் பார்க்க

    Appa Ummugam Paarka Aasai Lyrics | அப்பா உம் முகம் பார்க்க | Tamil Christian Song Lyrics

    அப்பா உம் முகம் பார்க்க ஆசை
    அப்பா உம்மோடு பேச ஆசை
    அப்பா உம் தோளில் சாய ஆசை
    அப்பா உம்மை என்றும் துதிக்க ஆசை

    ஆசை எனக்கு ஆசை உம் முகம் பார்க்க ஆசை
    ஆசை எனக்கு ஆசை உம் தோளில் சாய ஆசை -2

    மண்ணான என்னை உமக்கு தந்தேனே
    பொன்னாக என்னை விளங்க செய்திடுமே-2
    உம் சித்தம் போல் என்னை நடத்துமே
    உமக்காக என்னை பயன்படுத்துமே -2 – அப்பா உம்

    நீர் எந்தன் வல பக்கம் இருப்பதனால்
    நான் என்றும் அசைக்கப்படுவதில்லையே -2
    என் கால்கள் சருக்கிடும் வேளையில்
    உம் கரங்கள் என்னை என்றும் தாங்குமே -2 அப்பா

    அரணே என் கோட்டையே
    Appa Ummugam Paarka Aasai
    Appa Ummodu Pesa Aasai
    Appa Um Thozhil Saaya Aasai
    Appa Ummai Entrum Thuthikka Aasai

    Aasai Enakku Aasai Um Mugam Paarkka Aasai
    Aasai Enakku Aasai Um Thozhil Saaya Aasai-2

    Mannana Ennai Umakku Thantheanae
    Ponnaga Ennai Vilanga seithidumae-2
    Um Siththam Pol Ennai Nadathumae
    Umakkaga Ennai Bayanpaduthumae-2 – Appa

    Neer Enthan Valapakkam Iruppathanal
    Naan Entrum Asaikkapadauvathillaiyae-2
    En Kaalgal Sarukkidum Vealaiyil
    Um Karangal Ennai Entrum Thaangumae-2- Appa

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins