• A
  • Tamil
  • Azhagaanavar neer Lyrics / அழகானவர் நீர்

    Azhagaanavar neer Lyrics | அழகானவர் நீர் | Tamil Christian Song Lyrics

    Venmaiyum sivappumaanavare
    Padhinaayirangalil sirandhavare
    Saaronin rojave Pallathaakkil leeliye
    Muttrilum Azhagaanavare

    Azhagaanavare neer -4
    Thuthikku paathirar neere
    Thuyavar thuyavar neere
    Sagalamum padaithavare
    Sarva vallavare

    Ummaiye nesippen -3
    Endrume thuthippen

    En aathma nesar neere
    En vaazhvinai kavarndhavare
    Um nesam ethanai inbam
    En vaazhvil neere podhum

    Um mugam paarkanum
    Um Azhagai rasikkanum
    Um mugam paarkanum
    Um Azhagai rasikkanum

    நீர் அழகுள்ளவர்
    உம் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவுகள் போதையா
    இந்த சிறியவன் உம்மை பாடி புகழ்கிறேன்
    தயவாய் ஏற்றுக்கொள்ளும் நீர் பெரியவர்
    பரிசுத்தர் சகலமும் படைத்தவர்

    வெண்மையும் சிவப்புமானவரே
    பதினாயிரங்களில் சிறந்தவரே
    சாரோனின் ராஜாவே
    பள்ளத்தாக்கின் நீரே
    முற்றிலும் அழகானவரே

    அழகானவர் நீர்-4
    துதிக்கு பாத்திரர் நீரே
    தூயவர் தூயவர் நீரே
    சகலமும் படைத்தவரே
    சர்வவல்ல வரே

    உம்மையே நேசிப்பேன்-3
    என்றுமே துதிப்பேன்

    என் ஆத்ம நேசர் நீரே
    என் வாழ்வினை கவர்ந்தவரே
    உம் நேசம் எத்தனை இன்பம்
    என் வாழ்வில் நீரே போதும்

    உம் முகம் பார்க்கணும்
    உம் அழகை ரசிக்கணும்
    உம் முகம் பார்க்கணும்
    உம் அழகை ரசிக்கணும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins