Aranae en kottayae Lyrics | என் பார்வையில் வழிகள் இல்லை. | Tamil Christian Song Lyrics
Aranae en kottayae
En Paarvaiyil Vazhigal Illai
Um paarvaiyil Aayiram Vazhigal Undu
Naan Ariyatha Vazhiyilae
Ennai Theriyatha Paathaiyil
Ennai Alaithavar
Ennai nadathubavar
Neerae Yesuvae -2 – En Paarvaiyil
1.Therintha Naanalum Kooda Nimirnthu Nirkumo
Mangiyeriyum Thiriyum Kooda Velicham kodukkumo-2
Thalarntha Kaigal Ellaam
Thidamaai Maarumo (En)-2
Thalladukira Mulankaalgal
Thaavi oodumo -2- En Paarvaiyil
2.Vaananthira Vazhigal Ellaam
Sezhippaai maarumo
Avanthira Veliyil Ellaam
Aarugal Oodumo
Mudinthupona Idathilae Puthu Kaariyam
Thontrumo (En) – Thalai Kunintha Idathilae
En Thalai Thaan nimirumo -2- En Paarvaiyil
என் பார்வையில் வழிகள் இல்லை.
உம் பார்வையில் ஆயிரம் வழிகள் உண்டு
நான் அறியாத வழியிலே
என்னை தெரியாத பாதையில்
என்னை அழைத்தவர்
என்னை நடத்துபவர்
நீரே இயேசுவே….. – 2
( என் பார்வையில் வழிகள் இல்லை
உம் பார்வையில் ஆயிரம் வழிகள் உண்டு ) – 2
Satanam – 1
நெரிந்தநாணலும் கூட நிமிர்ந்து நிற்குமோ
மங்கியெறியும் திரியும் கூட வெளிச்சம் கொடுக்குமோ – 2
தளர்ந்த கைகள் எல்லாம்
திடமாய் மாறுமோ ( என் ) – 2
தள்ளாடுகிற முழங்கால்கள்
தாவி ஓடுமோ-2 ( என்)
( என் பார்வையில் வழிகள் இல்லை
உம் பார்வையில் ஆயிரம் வழிகள் உண்டு ) – 2
Saranam 2-
வனாந்திர வழிகள் எல்லாம்
செழிப்பாய் மாறுமோ
அவாந்திர வெளியில் எல்லாம்
ஆறுகள் ஓடுமோ
முடிந்துபோன இடத்திலே புது காரியம்
தோன்றுமோ ( என்) – 2
தலை குனிந்த இடத்திலே
என் தலை தான் நிமிருமோ -2
( என் பார்வையில் வழிகள் இல்லை
உம் பார்வையில் ஆயிரம் வழிகள் உண்டு ) – 2