Aalosanai Karthar Neerae Neerae Lyrics | அரணே என் கோட்டையே | Tamil Christian Song Lyrics
Aalosanai Karthar Neerae Neerae
Athai Niraivettra Enakentrum Thunai Nirpeerae
Um siththathai Enakkaai Thittam Seitheerae
Nitchayam Niraivettri Thuthikka seiveer
1.Thaveethu Pakkam Nintru Aalosanai Thanthu Thoositha Koliyaththai Muriyaditheer
Ikkattin Neram En pakkam Nintru vettriyum Magilchiyum Thanthavarae ( Tharubavarae)
2.Aaviyin Kanikalaal Ennaiyum Alankarithu Saatchiyaai Vaala seibavarae
Varatchiyin Neram Varinthavidamal Vattratha Neeroottrai Thanthavarae ( Tharubavarae)
3.Paavaththil Siraipatta Janaththai Ratchikka Tharisana Thittangal Tharubavarae
Sanpalla Thobiya Ethirthu Vanthalum (Nintralum) Saathikkum Thairiyam Thanthavarae ( Tharubavarae)
ஆலோசனை கர்த்தர் நீரே
அதை நிறைவேற்ற எனக்கென்றும் துணை நிற்பீரே
என் ஆலோசனை கர்த்தர் நீரே
அதை நிறைவேற்ற என்றென்றும் துணை நிற்பீரே
உம் சித்தத்தை எனக்காய் திட்டம் செய்தீரே
நிச்சயம் நிறைவேற்றி துதிக்க செய்வீர்
1.தாவீது பக்கம் நின்று ஆலோசனை தந்து தூஷித்த கோலியாத்தை முறியடித்தீர்
இக்கட்டின் நேரம் என் பக்கம் நின்று வெற்றியும் மகிழ்ச்சியும் தந்தவரே (தருபவரே)
2.ஆவியின் கனிகளால் என்னையும் அலங்கரித்து சாட்சியாய் வாழ செய்பவரே
வறட்சியின் நேரம் வருந்தவிடாமல் வற்றாத நீரூற்றை தந்தவரே (தருபவரே)
3.பாவத்தில் சிறைப்பட்ட ஜனத்தை இரட்சிக்க தரிசன திட்டங்கள் தருபவரே
சன்பல்லாத் தொபியா எதிர்த்து வந்தாலும் (நின்றாலும்) சாதிக்கும் தைரியம் தந்தவரே (தருபவரே)
Chorus
யாயேஸ் (Yah’atz) உம்மை துதித்திடுவேன் ஆலோசனை கர்த்தர் நீரல்லவோ