• A
  • Tamil
  • Aanantham Aanantham Poovinil Lyrics / ஆனந்தம் ஆனந்தம் பூவினில்

    Aanantham Aanantham Poovinil Lyrics | ஆனந்தம் ஆனந்தம் பூவினில் | Tamil Christian Song Lyrics

    Aanantham Aanantham Poovinil
    Maa Devan Yesu Pirantharae
    Ullam ponga Illam Magila
    Maa Devan Yesu Avatharithaar

    Kirubai Peruga Parisutham Malara
    Kanni Vayittril Avatharitharae-2
    Yearothu Yeanga Aranmanai Kalanga
    Mannin Mainthan Manuvaai Uthithaar-2

    Ulagai Meetka Uravai Valarkka
    Uyarvai Kodukka Ulagil Vanthaar
    Irualai Neekki Oliyai Yeattra
    Unnatha Devan Ulagail Vanthaar

    Paalan piranthaar Idhaythinil
    Paaril Avarai Pottriduvom
    Paar Pottrum Devan Raja Rajanaai
    Paaril Varum Varai Pottriduvomae

    ஆனந்தம் ஆனந்தம் பூவினில்
    மா தேவன் இயேசு பிறந்தாரே
    உள்ளம் பொங்க இல்லம் மகிழ
    மா தேவன் இயேசு அவதரித்தார்

    கிருபை பெருக பரிசுத்தம் மலர
    கன்னி வயிற்றில் அவதரித்தாரே 2
    ஏரோது ஏங்க அரண்மனை கலங்க
    மண்ணின் மைந்தன் மனுவாய் உதித்தார் 2

    உலகை மீட்க உறவை வளர்க்க
    உயர்வை கொடுக்க உலகில் வந்தார்
    இ…ருளை நீக்கி ஒளியை ஏற்ற
    உன்னத தேவன் உலகில் வந்தார்

    பாலன் பிறந்தார் இதயத்தினிலே
    பாரில் அவரை போற்றிடுவோமே
    பார் போற்றும் தேவன் ராஜ ராஜனாய்
    பாரில் வரும் வரை போற்றிடுவோமே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins