• A
  • Tamil
  • Azhagae Azhagae Ummai Lyrics / அழகே அழகே உம்மை

    Azhagae Azhagae Ummai Lyrics | அழகே அழகே உம்மை | Tamil Christian Song Lyrics

    Azhagae Azhagae Ummai
    Eppadi paaduvean
    Uyirae Uyirae Ethai Solli pottruvean

    Mannula Kidantha Enna
    Manushana Maattrivitteer
    Kuppaiya Kidantha Enna
    Koburama Uyarthivaitheer

    Enna Marakkatha Verukkatha
    Thaayum Neengathaan
    Vittu Vilagatha Kaividatha
    Thagappan neenga than – Alagae

    1.Ketta Kumaranai pola
    Ummai vittu Pirinthavan Naan
    Um Siththam Maranthu Ummai vittu Thooram ponavan Naan -2
    Oodi Vanthavarae
    Ennai Theadi Vanthavarae
    Yeattrukondavarae
    Ennai searthu kondavarae-2
    Unga Maarbodu Anaithu Muththamidubavarae -2 – Ennai marakkatha

    அழகே அழகே உம்மை
    எப்படி பாடுவேன்
    உயிரே உயிரே எதை
    சொல்லி போற்றுவேன்

    மண்ணுல கெடந்த என்ன
    மனுஷனா மாற்றிவிட்டீர்
    குப்பையா கெடந்த என்ன
    கோபுரமா உயர்த்திவைத்திர்

    என்ன மறக்காத வெறுக்கத
    தாயும் நீங்கதான்
    விட்டு விலகாத கைவிடாத
    தகப்பன் நீங்கதான் – அழகே

    கெட்ட குமாரனை போல
    உம்மை விட்டு பிரிந்தவன் நான்
    உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான் – 2
    ஓடி வந்தவரே
    என்னை தேடி வந்தவரே
    ஏற்றுக்கொண்டவரே
    என்னை சேர்த்துக் கொண்டவரே – 2
    உங்க மார்போடு அனைத்து என்ன முத்தமிடுபவரே – 2 – என்ன மறக்காத
    யாரும் நேசிக்காத
    கழுதை என் மேலே
    ஏன் இந்த பாசம் வைத்தீர்
    ஒன்னும் புரியல – 2
    விட்டுவிடுவீரோ
    என்னை மறந்து போவீரோ -2
    உமக்காக வேண்டுமென்று
    என்னை அழைத்தீரோ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins