• A
  • Tamil
  • Avar Ennai Pullulla Idangalil meithu Lyrics / ஆண்டவரே என் நல் ஆயர்

    Avar Ennai Pullulla Idangalil meithu Lyrics | ஆண்டவரே என் நல் ஆயர் | Tamil Christian Song Lyrics

    Avar Ennai Pullulla Idangalil meithu
    Amarntha Neer nilaikku Alaithu selvaar
    En Aathumavai Theattri Tham Thirupeyarinaal
    Neethiyin Paathaiyil Nadathukiraar

    Saavin Irul Soozh pallathakkil
    Naan Nadakka Nernthalaum
    Neer Ennodu Irukkintreer
    Eththeenkirkkum Naan Anjidean

    Saththurukkalukku manbaai Panthithanthu
    En thaliyil Enneiyai Poosukireer
    Arul pozhivaal En Paathiraththai
    Nirambi Vazhiya Seikintreer

    En Vaalnaal Elaam Um
    Arul Nalamum Peranbum Ennai Soozhum
    Aandavar Illaththil Nedunaalaai
    Naan Vaalnthiruppean Entrum
    Nialaithiruppean

    ஆண்டவரே என் நல் ஆயர்
    அடியேன் எனக்கு குறை ஒன்றும் இல்லை

    அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
    அமர்ந்த நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்.
    என் ஆத்துமாவைத் தேற்றி, தம் திருப்பெயரினால்
    நீதியின் பாதையில் நடத்துகிறார்.

    சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
    நான் நடக்க நேர்ந்தாலும்
    நீர் என்னோடு இருக்கின்றீர்
    எத்தீங்கிற்கும் நான் அஞ்சிடேன்;

    சத்துருக்களுக்கு முன்பாய்ப் பந்திதந்து
    என் தலையில் எண்ணைய்ப் புசுகிறீர்
    அருள்பொழிவால் என் பாத்திரத்தை
    நிரம்பி வழிய செய்கின்றீர்.

    என் வாழ்நாள் எல்லாம் உம்
    அருள் நலமும் பேரன்பும் என்னைச் சூழும்;
    ஆண்டவர் இல்லத்தில் நெடுநாளாய்
    நான் வாழ்ந்திருப்பேன் என்றும் நிலைத்திருப்பேன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins