• A
  • Tamil
  • Athikalai Neram Abayamittean Lyrics / அதிகாலை நேரம் அபயமிட்டேன்

    Athikalai Neram Abayamittean Lyrics | அதிகாலை நேரம் அபயமிட்டேன் | Tamil Christian Song Lyrics

    Athikalai Neram Abayamittean
    Aluthu Pulambinean-2
    Kanneerin Jebam Kelum
    En Perumoochai Keattarulum -2- Adikaalai

    1.Marana Thigil Enmel Vilnthathu
    Bayamum Nadukkamum Pidithathu -2
    Viyagulam Ennai moodittru
    Meettuvaar Illaiyo
    Kalangi Thavikkintrean Naan- Adikaalai

    2.Ninthanai Ennai Soolnthathu
    Kannigal En Mel Vilunthathu -2
    Aathuma Thointhu Poyittu
    Aatharippaar Illaiyo
    Kalangi Thavikkintrean Naan- Adikaalai

    3.Unakku Ethiraai ELumbidum
    Aayuthangal Vaaikkathae-2
    Ullankaiyil Varainthunnai
    Uyarthi Magilnthiduvean
    kalangathae Nenjamae – Athikalai

    அதிகாலை நேரம் அபயமிட்டேன்
    அழுது புலம்பினேன்- (2)
    கண்ணீரின் ஜெபம் கேளும்
    என் பெருமூச்சை கேட்டருளும்-(2) -அதிகாலை

    1.மரண திகில் என்மேல் விழுந்தது
    பயமும் நடுக்கமும் பிடித்தது – (2)
    வியாகுலம் என்னை மூடிற்று
    மீட்டுவார் இல்லையோ
    கலங்கி தவிக்கின்றேன் நான்-அதிகாலை

    2.நிந்தனை என்னை சூழ்ந்தது
    கண்ணிகள் என் மேல் விழுந்தது – (2)
    ஆத்துமா தோய்ந்து போயிற்று
    ஆதரிப்பார் இல்லையோ
    கலங்கி தவிக்கின்றேன் நான்-அதிகாலை

    3.உனக்கு எதிராய் எழும்பிடும்
    ஆயுதங்கள் வாய்க்காதே-(2)
    உள்ளங்கையில் வரைந்துன்னை
    உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
    கலங்காதே நெஞ்சமே-அதிகாலை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins