• A
  • Tamil
  • Anbin Devan Unnodirukka Lyrics / அன்பின் தேவன் உன்னோடிருக்க

    Anbin Devan Unnodirukka Lyrics | அன்பின் தேவன் உன்னோடிருக்க | Tamil Christian Song Lyrics

    Anbin Devan Unnodirukka
    Unthan Ullam kalanguvathean-2
    Unnaiyae Meetta Devan
    Unnai Magilchiyaai Nadathuvaar-2
    Unnai Visarippaar
    Unnai Theattruvaar
    Unnai Magimai Paduthuvaar -2- Anbin

    1.Thanneerai Kadakkum Pothum
    Akkiniyil Nadakkum othum -2
    Soozhnilaigal Arintha Devan
    Unnai Kaathu Nadathuvaar -2- Unnai Visarippaar

    2.Uravugal Veruthittalaum
    Uthariyae Thallittalaum -2
    Kaivida Nesar Unnai
    Karam pidithu Nadathuvaar -2- Unnai Visarippaar

    3.Kanneerin paathaiyilae
    Kathari Nee Thudikkaiyilae -2
    Kalangathae Entru Solli
    Tham maarbodu Anaipparae -2- Unnai Visarippaar

    அன்பின் தேவன் உன்னோடிருக்க
    உந்தன் உள்ளம் கலங்குவதேன் (2)
    உன்னையே மீட்ட தேவன்
    உன்னை மகிழ்ச்சியாய் நடத்துவார் (2)
    உன்னை விசாரிப்பார்
    உன்னை தேற்றுவார்
    உன்னை மகிமைப் படுத்துவார் (2) (அன்பின்)

    தண்ணீரை கடக்கும் போதும்
    அக்கினியில் நடக்கும் போதும் (2)
    சுழ்நிலைகள் அறிந்த தேவன்
    உன்னை காத்து நடத்துவார் (2) -உன்னை விசாரிப்பார்
    உறவுகள் வெறுத்திட்டாலும்
    உதறியே தள்ளிட்டாலும் (2)
    கைவிடா நேசர் உன்னை
    கரம் பிடித்து நடத்துவார் (2) -உன்னை விசாரிப்பார்
    கண்ணீரின் பாதையிலே
    கதறி நீ துடிக்கையிலே (2)
    கலங்காதே என்று சொல்லி
    தம் மார்போடு அணைப்பாரே -உன்னை விசாரிப்பார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins