Adonai Shefa Lyrics | வற்றாத நீரூற்றாய் | Tamil Christian Song Lyrics
Vattratha Neer Oottraai
Vaalvil Neer Vanthu
Varthikka seibavarae
Valamana Thottam pol
Vaalkkaiyae Maariduthae
Ini Kuraivontrum Enakkillaiyae
1.Ithuvarai Nirampatha
Vedipulla Paathirathin
Virisal Seerakkineer
Neer Ennai Yeanthiyathaal
(Ennai) Kaiyentha Vidavillaiyae
Ennai ( Meendum) Nirappidum Oottraai Vantheer
2.Suttri Vanatharam pol
Iruntha Nilai maara
Kanmalai Oottraai vantheer
Perinba Nathi Paainthathaal
Valamana Nilamaguthae
Engum Niraivana Balan Kaankirean
Peruga Seibavar Neerae Adonai Shefa
Niramba Seibavar Neerae Adonai Shefa
வற்றாத நீர் ஊற்றாய்
வாழ்வில் நீர் வந்து
வர்த்திக்கச்செய்பவரே
வளமான தோட்டம் போல்
வாழ்க்கையே மாறிடுதே
இனி குறைவொன்றும் எனக்கில்லையே
1) இதுவரை நிரம்பாத
வெடிப்புள்ள பாத்திரத்தின்
விரிசல் சீராக்கினீர்
நீர் என்னை ஏந்தியதால்
(என்னை) கையேந்த விடவில்லையே
என்னை (மீண்டும்) நிரப்பிடும் ஊற்றாய் வந்தீர்
2) சுற்றி வனாந்தரம் போல்
இருந்த நிலை மாற
கன்மலை ஊற்றாய் வந்தீர்
பேரின்ப நதி பாய்ந்ததால்
வளமான நிலமாகுதே
எங்கும் நிறைவான பலன் காண்கிறேன்