• A
  • Tamil
  • Adimaiyai Povathillai Naan Alainthum Thirivathillai Lyrics / பழுதொன்றும் இல்லையே அன்றும்

    Adimaiyai Povathillai Naan Alainthum Thirivathillai Lyrics | பழுதொன்றும் இல்லையே அன்றும் | Tamil Christian Song Lyrics

    Adimaiyai Povathillai Naan Alainthum Thirivathillai
    Adimaiyaai pogamal
    Alainthathum Naan Thiriyamal
    Paarthaal Pilaithenae

    Ninainthu Ninaithu paarumae Niththamum ninaithidumae-2
    Niraivaai Niraivaai Vaarumae nithamum vanthidumae 2

    Kavilpavar Nerungi Kavilnthu naan ponean
    Kandean Um Anbai siluvaiyil -2
    Elunthu Meendu vanthidavae
    Eankkaai elunthu vanthavarae-2 – Ninaithu

    Idakkai En Thalimel Valakkaiyaal Anaitheer
    Irul ini en mel illaiyae-2
    Saavillai vaalvuthaan entravarae
    Saathikka ennaiyum vaithavarae -2 – Ninaithu

    பழுதொன்றும் இல்லையே அன்றும் இன்றும் பார்பவர் பிழைப்பாரே – 2

    அடிமையாயய் போவதில்லை நான் அலைந்தும் திரிவதில்லை
    அடிமையாய் போகாமல்
    அலைந்தும் நான் திரியாமல்
    பார்த்தால் பிழைத்தேனே

    நினைத்து நினைத்து பாருமே நித்தமும் நினைத்திடுமே – 2
    நிறைவாய் நிறைவாய் வாருமே நித்தமும் வந்திடுமே – 2

    கவிழ்பவர் நெருங்கி கவிழ்ந்து நான் போனேன்
    கண்டேன் உம் அன்பை சிலுவையில் – 2
    எழுந்து மீண்டு வந்திடவே
    எனக்காய் எழுந்து வந்தவரே – 2
    நினைத்து

    இடக்கை என் தலைமேல் வலகையால் அணைத்தீர்
    இருள் இனி என் மேல் இல்லையே – 2
    சாவில்லை வாழ்வுதான் என்றவரே
    சாதிக்க என்னையும் வைத்தவரே – 2
    நினைத்து

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins