Aathiyilae Vaarthaiyaagi Lyrics | அஆதியிலே வார்த்தையாகி | Tamil Christian Song Lyrics
Aathiyilae Vaarthaiyaagi
Aathiban Pirantharae
Aathaam Paavam pokka Vantha
Arputha Paalganae
1.Vinnilae Uthitha Vin Jothiyae
Mannilae Malarntha Maanikkamae
Kannae En Kanmaniyae Aarirao Aaraariro
Ponnae EN Ponmaniyae Aarirao Aaraariro -2
2.Theerkarin Vakku Niraiverida
Theerkkamaai Yesu Vanthuthithaar
Thiththikkum theenganiyae Aarirao Aaraariro
Theena Thayalanae Aarirao Aaraariro -2
3.Ennaiyum Unnaiyum Ratchikkavae
Thannaiyae Paliyaai Thanthavarae
Saleamin Rajavae Aarirao Aaraariro
Saaronin Rojavae Aarirao Aaraariro -2
அஆதியிலே வார்த்தையாகி
ஆதிபன் பிறந்தாரே
ஆதாம் பாவம் போக்க வந்த
அற்புத பாலகனே
1) விண்ணிலே உதித்த விண்ஜோதியே
மண்ணிலே மலர்ந்த மாணிக்கமே
கண்ணே என் கண்மணியே ஆரிரோ ஆராரிரோ
பொன்னே என் பொன்மணியே ஆரிரோ ஆராரிரோ – 2
2) தீர்க்கரின் வாக்கு நிறைவேறிட
தீர்க்கமாய் இயேசு வந்துதித்தார்
தித்திக்கும் தீங்கனியே ஆரிரோ ஆராரிரோ
தீன தயாளனே ஆரிரோ ஆராரிரோ – 2
3) என்னையும் உன்னையும் இரட்சிக்கவே
தன்னையே பலியாய் தந்தவரே
சாலேமின் ராஜாவே ஆரிரோ ஆராரிரோ
சாரோனின் ரோஜாவே ஆரிரோ ஆராரிரோ – 2