Anbaalae Azhagaaga uruvana Lyrics | அன்பாலே அழகாக உருவான பூமி | Tamil Christian Song Lyrics
அன்பாலே அழகாக உருவான பூமி
நமக்கென்று படைத்தாரே நம் இயேசுவே
புது காலை புது வானம் புது வாசம் Ok Ok
புது பாதை புது வாசல் எல்லாமே Tk Tk
வாழ்வே தேவன் வரம் தங்கும் கிருபையால் கரம்
மலைமீது பணிதூவும் மேகம்
கலைந்தோடும் அழகோவியம்
அலைமோதும் ஓடைகள் யாவும்
சலசலக்கும் சங்கீர்த்தனம்
காண்கின்ற இடமெல்லாம் என்றும் புதுமை
கர்த்தரின் கையெழுத்து என்றும் அருமை
காற்றே பேச சங்கீதமாய்
பூவே ஆடு சந்தோஷமாய்
உலகத்தின் ஒளியான தேவன்
வழிகாட்ட நடப்பேன் ஐயா
சுமையான கவலைகள் எல்லாம்
சுகமாக கடப்பேன் ஐயா
நான் இங்கு புதிதாக பிறந்தேன் ஐயா
நாள்தோறும் இதயத்தை திறந்தேன் ஐயா
வாழ்க்கை யாவும் வளமானது
வாழ்க்கை யாவும் வசமானது
Anbale azhagaaga uruvaana boomi
Namakendru padaiththaare nam Yesuve
Pudhu kaalai pudhu vaanam pudhu vaasam Ok Ok
Pudhu paathai pudhu vaasal ellaame Tk Tk
Vaazhve devan varam thangum kirubaiyaal karam
Malaimeedhu panithoovum megam
Kalaindhodum azhagoviyam
Alaimodhum oadaigal yaavum
Salasalakkum sangeerthanam
Kaangindra idamellaam endrum pudhumai
Kartharin kaiyezhuthu endrum arumai
Kaatre pesa sangeethamaai
Poove aadu sandhoshamaai
Ulagaththin oliyaana devan
Vazhikaatta nadappen aiyaa
Sumaiyaana kavalaihal ellaam
Sugamaaga kadappen aiyaa
Naan ingu puthithaaga pirandhen aiyaa
Naalthorum idhayaththai thirandhen aiyaa
Vaazhkai yaavum valamaanadhu
Vaazhkai yaavum vasamaanadhu