• A
  • Tamil
  • Appa Unga Namam Athu Uyarvanathae Lyrics / அப்பா உங்க நாமம் அது உயர்வானதே

    Appa Unga Namam Athu Uyarvanathae Lyrics | அப்பா உங்க நாமம் அது உயர்வானதே | Tamil Christian Song Lyrics

    Appa Unga Namam Athu Uyarvanathae
    Appa Unga Naamam En Inithanathe -2

    Yesuvae Yesuvae
    Raajanae En Rajanae -2

    Siluvai Maraththai Umakki Sumakku Seithean
    Paava Ninthaiyai Umakku Alithean-2
    Ennai Uruvakkina Karathilae
    Jaayamathai Naan Kodutheanae -2- Yesuvae

    Enakkaai Neer Udaikkapatteer
    Urukkulaintha Roobamaneer-2
    Naan Seitha Paavam Neekkavae
    Um Raththam Ingu Vilaiyanathae -2- Yesuvae

    அப்பா உங்க நாமம் அது உயர்வானதே
    அப்பா உங்க நாமம் என் இனிதானதே -2

    யேசுவே யேசுவே
    ராஜனே என் ராஜனே -2

    சிலுவை மரத்தை உம்மை சுமக்க செய்தேன்
    பாவ நிந்தையை உமக்கு அளித்தேன் -2
    என்னை உருவாக்கின கரத்திலே
    காயமதை நான் கொடுத்தேனே -2 – யேசுவே

    எனக்காய் நீர் உடைக்கப்பட்டீர்
    உருக்குலைந்த ரூபமானீர்-2
    நான் செய்த பாவம் நீக்கவே
    உம் ரத்தம் இங்கு விலையானதே -2 – யேசுவே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins