• A
  • Tamil
  • Aandu Muzhuthum Ennai Lyrics / அரணே என் கோட்டையே

    Aandu Muzhuthum Ennai Lyrics | அரணே என் கோட்டையே | Tamil Christian Song Lyrics

    Aandu Muzhuthum Ennai
    Aravanaithu Vantha
    Appa Unthan Anbai Ninaikkirean
    Arputhamaai Athisayamaai
    Vazhi Nadathi Vantha
    Anbi Enni Nantri sollukirean-2

    Nadathi Vantheerae Nadathi Vantheerae
    Nantri Solli Thuthikkireanaiya
    Sumanthu Kondeerae Thozhil Sumanthu Kondeerae
    Ullam Unarnthu Thuthikkireanaiya

    1.Thadaigal Vantha pothellaam
    Thadaigal Neekkum Deivamaai
    Enakku Munnae Sentravar Neerae
    Thanga Mudiyatha Balaveenam
    Thaakka Ethirthu vanthar pothu
    Thangi konda deivam Neeerae – Nadathi vantheerae

    2.Thanithu Nintra Pothellaam
    Thavithu Nintra Pothellaam
    Thagappanaga Theadi Vantheerae
    Verumaiyaai Pogamalum
    Vetkapattu Pogamalum
    Vettri sirantha vaalavaitheerae – Nadathi vantheerae

    3.Vaakku thantha deivamaai
    Vaakku Maara Nesaraai
    Vazhigal Ellaam Kooda vantheerae
    Valla Seyalgal Kandathaal
    Nalla Kirubai Pettrathaal
    Nantriyodu Thuthigal Seluthuvean – Nadathi vantheerae

    அரணே என் கோட்டையே
    பெலனே என் தஞ்சமே
    எந்தன் நினைவாய் இருப்பவரே
    கஆண்டு முழுதும் என்னை
    அரவணைத்து வந்த
    அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
    அற்புதமாய் அதிசயமாய்
    வழி நடத்தி வந்த
    அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன் -(2)

    நடத்தி வந்தீரே நடத்தி வந்தீரே
    நன்றி சொல்லி துதிக்கிறேனையா
    சுமந்து கொண்டீரே தோளில் சுமந்து கொண்டீரே
    உள்ளம் உணர்ந்து துதிக்கிறேனையா

    வாக்கு தந்த தெய்வமாய்
    வாக்கு மாறா நேசராய்
    வழிகள் எல்லாம் கூட வந்தீரே
    வல்ல செயல்கள் கண்டதால்
    நல்ல கிருபை பெற்றதால்
    நன்றியோடு துதிகள் செலுத்துவேன்.
    நடத்தி வந்தீரே
    காலமெல்லாம் என்னை கரம் பிடித்து நடத்தும்

    தடைகள் வந்த போதெல்லாம்
    தடைகள் நீக்கும் தெய்வமாய்
    எனக்கு முன்னே சென்றவர் நீரே
    தாங்க முடியாத பலவீனம்
    தாக்க எதிர்த்து வந்த போது
    தாங்கிக் கொண்ட தெய்வம் நீரே -2
    நடத்தி வந்தீரே

    தனித்து நின்ற போதெல்லாம்
    தவித்து நின்ற போதெல்லாம்
    தகப்பனாக தேடி வந்தீரே
    வெறுமையாய் போகாமலும்
    வெட்கப்பட்டு போகாமலும்
    வெற்றிசிறந்து வாழவைத்தீரே.
    நடத்தி வந்தீரே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins