• A
  • Tamil
  • Azhaganavare En Yesuvae Lyrics / அழகானவரே என் இயேசுவே #2 #11

    Azhaganavare En Yesuvae Lyrics | அழகானவரே என் இயேசுவே | Tamil Christian Song Lyrics

    Akkini veli en Karthare
    Akkiniyaal enai kaaththeere – 2
    Janaththin mele akkini sthambame
    Tham janaththin mele akkini sthambame

    Uranguvadhum illaiye, avar thoonguvadhum illaiye
    Uranguvadhum illaiye, avar thoonguvadhum illaiye
    Boomiyengum sutridum kangale
    Agni juvaalai Yesuvin kangale – 2

    El-Kaathol Yesuvaa, Elohim Yesuvaa – 2
    El-Shaddai Hallelujah, Adonai Hallelujah – 2

    Sooriyanai polave, jolikkum mugame Yesuve! – 2
    Boomiyin marana irulai neekkume
    Avar suvisesha oliyaal neekkume – 2

    El-Kaathol Yesuvaa, Elohim Yesuvaa – 2
    El-Shaddai Hallelujah, Adonai Hallelujah – 2

    Ezhumbi naan pragaasippen
    Ezhumbi oliyaai veesuven – 2
    Avarin akkini juvaalai naane
    Magipanai sumakkum kazhudhai naane – 2

    El-Kaathol Yesuvaa, Elohim Yesuvaa – 2
    El-Shaddai Hallelujah, Adonai Hallelujah – 2

    Malaiyai peyarkkum poochchi naan
    Pudhidhum koormaiyumaanavan – 2
    Kartharin aaviyaal koormai aaven
    Naan Kartharin aaviyaal koormai aaven

    El-Kaathol Yesuvaa, Elohim Yesuvaa – 2
    El-Shaddai Hallelujah, Adonai Hallelujah – 2

    அக்கினி வேலி என் கர்த்தரே
    அக்கினியால் எனை காத்தீரே-2
    ஜனத்தின் மேலே அக்கினி ஸ்தம்பமே
    தம் ஜனத்தின் மேலே அக்கினி ஸ்தம்பமே

    உறங்குவதுமில்லையே, அவர் தூங்குவதுமில்லையே
    உறங்குவதுமில்லையே, அவர் தூங்குவதுமில்லையே
    பூமியெங்கும் சுற்றிடும் கண்களே,
    அக்னி ஜுவாலை இயேசுவின் கண்களே -2

    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2

    சூரியனை போலவே, ஜொலிக்கும் முகமே இயேசுவே !-2
    பூமியின் மரண இருளை நீக்குமே
    அவர் சுவிஷேச ஒளியால் நீக்குமே -2
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2
    எழும்பி நான் பிரகாசிப்பேன்
    எழும்பி ஒளியாய் வீசுவேன்-2
    அவரின் அக்கினி ஜுவாலை நானே
    மகிபனை சுமக்கும் கழுதை நானே -2
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2
    மலையை பெயர்க்கும் பூச்சி நான்
    புதிதும் கூர்மையுமானவன்-2
    கர்த்தரின் ஆவியால் கூர்மை ஆவேன்
    நான் கர்த்தரின் ஆவியால் கூர்மை ஆவேன்
    எல்-காதோல் யேசுவா, எலோஹிம் யேசுவா -2
    எல்-ஷடாய் ஹல்லேலூயா, அடோனாய் ஹல்லேலூயா-2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins