• A
  • Tamil
  • Azaipavar Saththam Keattu Lyrics / அழைப்பவர் சத்தம் கேட்டு

    Azaipavar Saththam Keattu Lyrics | அழைப்பவர் சத்தம் கேட்டு | Tamil Christian Song Lyrics

    Azaipavar Saththam Keattu
    Varumaa Varumaa Idhayam
    Pazhudhellaam Suththam Seidhu
    Tharuvar Tharuvar Udhayam – Alaipavar Saththam Keattu

    Neeya Naanaa Nammil Yaar
    Periyavan Endru Kaetkaamal
    Neeyum Naanum Ondru Servom
    Oru Maatram Seivom-2

    Azaiththavar Oru Naal Varuvaare
    Kootti Sella Kaigal Thirappaare
    Anbile Solli Tharum
    Kaalangal Inge
    Azaipavar Satham Keettu
    Varumaa Varumaa Idhayam
    Alaippavar Saththam Keattu

    அழைப்பவர் சத்தம் கேட்டு
    வருமா வருமா இதயம்
    பழுதெல்லாம் சுத்தம் செய்து
    தருவார் தருவார் உதயம்

    நீயா நானா நம்மில் யார்
    பெரியவன் என்று கேட்காமல்
    நீயும் நானும் ஒன்று சேர்வோம்
    ஒரு மாற்றம் செய்வோம்-2

    அழைத்தவர் ஒரு நாள் வருவாரே
    கூட்டி செல்ல கைகள் திறப்பாரே
    அன்பிலே சொல்லி தரும்
    காலங்கள் இங்கே
    அழைப்பவர் சத்தம் கேட்டு
    வருமா வருமா இதயம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins