• A
  • Tamil
  • Anbu Yesuvin Anbu Lyrics / அன்பு தேவனின் அன்பு

    Anbu Yesuvin Anbu Lyrics | அன்பு தேவனின் அன்பு | Tamil Christian Song Lyrics

    Anbu Yesuvin Anbu
    Athai oruvarum alandhida mudiyadhu
    Alandhida mudiyadhu… athai alandhida mudiyadhu.

    (Yesuvin) Anbu Yesuvin Anbu
    Athai oruvarum alandhida mudiyadhu
    Alandhida mudiyadhu… athai alandhida mudiyadhu.

    Verse 1:
    Manidhanin anboru naal
    Maariye poividalam (2)
    En Devanin anbenrumey
    Maaradha anbu aiyaa (2)

    Verse 2:
    En kannil neer vazhindhaal
    Um kangal kalangidudhey (2)
    En kaalkal sarukkum pothu
    Thaangiyadhu umathu anbu thaan (2)

    Verse3:
    Yesuvai thandharuli
    Ulaginil anbu koorndhaar (2)
    Siluvayil jeevan thanthu
    Nesitha anbu idhuthaan (2)

    அன்பு தேவனின் அன்பு
    அதை ஒருவரும் அளந்திட முடியாது
    அளந்திட முடியாது அதை (2) – அன்பு

    மனிதனின் அன்பொரு நாள்
    மாறியே போய் விடலாம் இம் (2)
    என் தேவனின் அன்பென்றுமே
    மாறாத அன்பு ஐயா (2) – அன்பு
    என் கண்ணில் நீர் வழிந்தால்
    உம் கண்கள் கலங்கிடுதே (2)
    என் கால்கள் சறுக்கும் போது
    தாங்கியதுமதன்பு தான் – அன்பு
    இயேசுவை தந்தருளி
    உலகினில் அன்பு கூர்ந்தார் (2)
    சிலுவையில் ஜீவன் தந்து
    நேசித்த அன்பிதுதான்(2) -அன்பு

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins