Appavukku Theriyama Lyrics | அப்பாவுக்கு தெரியாம | Tamil Christian Song Lyrics
Appavukku Theriyama Edhuvum Nadakkathu
Yesappavukku Theriyama Oru Anuvum Asaiyaathu (2)
Edhayum Ninaithu Kalangaathae
Unnaiyae Keduththukollaathae (2)
Pillaikalai Kuriththu Kalangaathae
Edhirkaalam Avaridam Undu (2)
Vaalaakkaamal Thalaiyaakkuvaar
Keelaakkaamal Yesu Melaakkivaar (2)
Veettai Kuriththu Kalangaathae
Vyathiyai Kuriththu Pulambaathae (2)
Sandhosam Niraivai Thandhiduvar
Nithamum Unnai Nadathiduvar (2)
Retippaana Nanmaikal Thanthiduvar
Vetkkappattu Neeyum Povathillai (2)
Puthiya Kaariyam Seithiduvar
Aasirvathamai Nee Iruppai (2)
Sakayam Unakku Seithiduvar
Kaariyamellam Kaikoodum
Athisayangalai Kaana Seivar
Un Perai Perimaippaduthiduvar
அப்பாவுக்கு தெரியாம எதுவும் நடக்காது
இயேசப்பாவுக்கு தெரியாம ஒரு அணுவும் அசையாது ( 2 )
எதையும் நினைத்துக் கலங்காதே
உன்னையே கெடுத்துக்கொள்ளாதே ( 2 )
பிள்ளைகளை குறித்து கலங்காதே
எதிர்காலம் அவரிடம் உண்டு ( 2 )
வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ( 2 ) – அப்பாவுக்கு
வீட்டைக்குறித்துக் கலங்காதே
வியாதியைக்குறித்துக் கலங்காதே ( 2 )
சந்தோஷம் நிறைவாய் தந்திடுவார்
நித்தமும் உன்னை நடத்திடுவார் ( 2 ) – அப்பாவுக்கு
இரட்டிப்பான நன்மைகள் தந்திடுவார்
வெட்கப்பட்டு நீயும் போவதில்லை ( 2 )
புதியகாரியம் செய்திடுவார்
ஆசீர்வாதமாய் நீ இருப்பாய் ( 2 ) – அப்பாவுக்கு
சகாயம் உனக்கு செய்திடுவார்
காரியமெல்லம் கைகூடும் ( 2 )
அதிசயங்களை கணச்செய்வார்
உன் பேரைப் பெருமைப்படுத்திடுவார் ( 2 ) – அப்பாவுக்கு