Aarainthu Mudiya Periya Kaariyam Lyrics | ஆராய்ந்து முடியா பெரிய | Tamil Christian Song Lyrics
Aarainthu Mudiya Periya Kaariyam
Seibavarae Enthan yesu
Ennilla Nanmai Anuthinamum En Vaalvil
Seibavarae Enthan Yesu
um Naamamae Athisayamae
Um Arputham Aayiramae
Um Naamam Uyaranumae – Aaraainthu Mudiyatha
Albavum Neerae Omegavum Neerae
Aathiyum Anthamum Neerae
Thodakkamum Neerae Mudiyum Neerae
Nigarilla Rajanum Neerae
Nigarilla Rajanum Neerae Yesuvae
Niththya Vaalvum neerae
Nigarilla rajanum neerae Yesuvae
Niththiya vaalvum neerae um Naamame
Thanimaiyilum Neerae Verumaiyilum Neerae
Entha nilai vanthalaum neerae
Tharkkangalai Neekki Vaathaikalai neekki
Ennodu iruppavarum neerae
ஆராய்ந்து முடியா பெரிய
பெரிய காரியம்
செய்பவரே எந்தன் இயேசு
எண்ணில்லா நன்மை அநுதினமும் என் வாழ்வில்
செய்பவரே எந்தன் இயேசு
உம் நாமமே அதிசயமே
உம் அற்புதம் ஆயிரமே
உம் நாமம் உயரணுமே – ஆராய்ந்து முடியா
அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
தொடக்கமும் நீரே முடிவும் நீரே
நிகரில்லா ராஜனும் நீரே
நிகரில்லா ராஜனும் நீரே – இயேசுவே
நித்திய வாழ்வும் நீரே
நிகரில்லா ராஜனும் நீரே – இயேசுவே
நித்திய வாழ்வும் நீரே – உம் நாமமே
தனிமையிலும் நீரே வெறுமையிலும் நீரே
எந்த நிலை வந்தாலும் நீரே
தர்க்கங்களை நீக்கி வாதைகளை நீக்கி
என்னோடு இருப்பவரும் நீரே
மகிமையின் தேவனும் நீரே – இயேசுவே
மகத்துவம் நிறைந்தவர் நீரே – உம் நாமமே