• A
  • Tamil
  • Anbarin Paathathil Amarnthiruppean (Naan) Lyrics / அன்பரின் பாதத்தில் அமர்ந்திருப்பேன் ( நான் )

    Anbarin Paathathil Amarnthiruppean (Naan) Lyrics | அன்பரின் பாதத்தில் அமர்ந்திருப்பேன் ( நான் ) | Tamil Christian Song Lyrics

    Anbarin Paathathil Amarnthiruppean (Naan)
    Anbaai Ennai Aravanaippaar
    Thunbangal Theerppaar Thuyarangal Thudaippaar
    Magilchiyaai Maattriduvaar – Ennai -2- Anbarin

    1.Belaveena Nerathil Belan Tharuvaar
    Aabathu Kaalathil Thaangiduvaar-2
    Marana Irulil Naan Nadanthittalaum
    Mannavaraam Yesu Udaniruppaar-2 – Anbarin

    2.Paaviyaam Ennaiyum Meetteduthaar
    Paavangal Yaavaiyum Neekkivittaar-2
    Paraloga Vaalvil Ennaiyum Searkka
    Paraman Yesu Paliyaanaar -2 – Anbarin

    3.Athisayam En Vaalvil Seithiduvaar
    Arputham Kaana Uthavi Seivaar-2
    Vaarthaiyaam Mannavai Anuthinam Thanthu
    Vallamaiyaga Nadathiduvaar -2 – Anbarin

    அன்பரின் பாதத்தில் அமர்ந்திருப்பேன் ( நான் )
    அன்பாய் என்னை அரவணைப்பார்
    துன்பங்கள் தீர்ப்பார் துயரங்கள் துடைப்பார்
    மகிழ்ச்சியாய் மாற்றிடுவார் -என்னை (2) – அன்பரின்

    பெலவீன நேரத்தில் பெலன் தருவார்
    ஆபத்து காலத்தில் தாங்கிடுவார் (2)
    மரண இருளில் நான் நடந்திட்டாலும்
    மன்னராம் இயேசு உடனிருப்பார் (2) – அன்பரின்
    பாவியாம் என்னையும் மீட்டெடுத்தார்
    பாவங்கள் யாவையும் நீக்கிவிட்டார் (2)
    பரலோக வாழ்வில் என்னையும் சேர்க்க
    பரமன் இயேசு பலியானார் (2) – அன்பரின்
    அதிசயம் என் வாழ்வில் செய்திடுவார்
    அற்புதம் காண உதவி செய்வார் (2)
    வார்த்தையாம் மன்னாவை அனுதினம் தந்து
    வல்லமையாக நடத்திடுவார் (2) – அன்பரின்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins