• A
  • Tamil
  • Avar Unmaiyullavar Lyrics / அவர் உண்மையுள்ளவர்

    Avar Unmaiyullavar Lyrics | அவர் உண்மையுள்ளவர் | Tamil Christian Song Lyrics

    Avar Unmaiyullavar
    Endrum Nanmai Seibavar
    Sonna Vaarthai Maarathavar – 2

    Vaanam Boomiyo Athu Maaripogalam
    Avar Vaarthai Endrum Maarathaiyaa – 2

    Tharuven Endru Sonnavar Thanthae Theeruvar
    Varuven Endru Sonnavar Iruthi Varai Nadathuvar – 2
    Paathiyile Kaividamatar Avar Manithar Alla
    Thikatrorai Vida Maatar Manuputhiran Alla – 2
    Thaagam Endru Ketathum Paaraiyilirunthu Thanthittar
    Naavin Suvaiyai Arinthittar Kaadai Iraichi Koduthitar – 2
    Vaakuthantha Kaananukku Kooti Sendrar
    Kattadha Veedukalai Kaiyil Thanthar – 2
    Kuppaiyilirunthu Uyarthuvar Thoosiyilirunthu Ezhuppuvar
    Siraiyil Irunthu Thookuvar Pallakai Parisalippar – 2
    Rajakkal Nammai Thedi Odi Vara Seivar
    Nam Vaarthaikaga Kaathirukkum Kaalam Tharuvar – 2

    அவர் உண்மையுள்ளவர்
    என்றும் நன்மை செய்பவர்
    சொன்ன வார்த்தை மாறாதவர் – 2

    வானம் பூமியோ அது மாறிப்போகலாம்
    அவர் வார்த்தை என்றும் மாறாதய்யா -2

    தருவேன் என்று சொன்னவர் தந்தே தீருவார்
    வருவேன் என்று சொன்னவர் இறுதிவரை நடத்துவார் -2
    பாதியிலே கைவிடமாட்டார் அவர் மனிதன் அல்ல
    திக்கற்றோராய் விடமாட்டார் மனுபுத்திரன் அல்ல -2
    தாகம் என்று கேட்டதும் பாறையிலிருந்து தந்திட்டார்
    நாவின் சுவையை அறிந்திட்டார் காடை இறைச்சி கொடுத்திட்டார் -2
    வாக்குத்தந்த கானானுக்கு கூட்டி சென்றார்
    கட்டாத வீடுகளை கையில் தந்தார்-1
    குப்பையிலிருந்து உயர்த்துவார் தூசியிலிருந்து எழுப்புவார்
    சிறையில் இருந்து தூக்குவார் பல்லக்கை பரிசளிப்பார் -2
    இராஜாக்கள் நம்மை தேடி ஓடிவர செய்வார்
    நம் வார்த்தைக்காக காத்திருக்கும் காலம் தருவார் -2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins