• A
  • Tamil
  • Adhisayam purinthidum Thiruvirunthu Lyrics / அதிசயம் புரிந்திடும் திருவிருந்து

    Adhisayam purinthidum Thiruvirunthu Lyrics | அதிசயம் புரிந்திடும் திருவிருந்து | Tamil Christian Song Lyrics

    Adhisayam purinthidum Thiruvirunthu
    Aanantham Thanthidum Iraivirunthy
    Iraimagan Yesuvin Palivirunthu
    Neengatha Anbin Ninaivu ithu – Athisayam Purinthidum Thiruvirunthu

    Vaaraai Ennil Vaarayo
    Iraiva Iraiva Vaarayo
    Vaaraai Ennil Vaarayo
    Ullam Thiranthu Vaarayo

    Ennil Vaala Anbil Aala ennai theadi vanthayae
    Ulagam Vaazha Uyirkal Vaazha Unavin Vazhiyil Vanthayae
    Mazhaithuli Mannil Vilunthidum Pothu Nilam Athu Palanai Tharuvathu pola
    Neeyum Ennil Vanthalae
    Nilamaai Vilaiyavean Nilamaga
    Kodiyil Inaiyum Kilaiyaga
    Kanigal Tharuvean Nilaiyaga
    Vazhiyum Vaalvum Unmaiyumagi Uravu En Nirainthavanae

    Paavam Ennum paaram Theera Thaagam Pokka Vanthayae
    Kaanal Neerthan Enthan SOgam Unmai Solla vanthayae
    Siragugal Virikkum Paravaigal pola Aaa
    Malaerna Sirikkum Mazhalaikal Pola Aa
    Unthan Paatham Vanthalae
    Ullam Malarvean Unnalae
    Kaayangal Aarum Thannalae
    Kanivae Unthan Sollalae
    Udalin Uyiraai ullam Nulaiya
    Thiruvirunthavanae

    அதிசயம் புரிந்திடும் திருவிருந்து
    ஆனந்தம் தந்திடும் இறைவிருந்து
    இறைமகன் இயேசுவின் பலி விருந்து
    நீங்கத அன்பின் நினைவு இது

    வாராய் என்னில் வாராயோ
    இறைவா இறைவா வாராயோ
    வாராய் என்னில் வாராயோ
    உள்ளம் திறந்து வாராயோ

    என்னில் வாழ அன்பில் ஆள என்னைத் தேடி வந்தாயே
    உலகம் வாழ உயிர்கள் வாழ உணவின் வழியில் வந்தாயே
    மழைத்துளி மண்ணில் விழுந்திடும்போது நிலம் அது பலனைத் தருவது போல
    நீயும் என்னில் வந்தாலே
    நிழமாய் விளையவேன் நிலமாக
    கொடியில் இணையும் கிளையாக
    கனிகள் தருவேன் நிலையாக
    வழியும் வாழ்வும் உண்மையுமாகி உறவு என நிறைந்தவனே

    பாவம் என்னும் பாரம் தீர தாகம் போக்க வந்தாயே
    கானல் நீர்தான் எந்தன் சோகம் உண்மை சொல்ல வந்தாயே
    சிறகுகள் விரிக்கும் பறவைகள் போல ஆ…
    மலரென சிறிக்கும் மழலைகள் போல ஆ…
    உந்தன் பாதம் வந்தாலே
    உள்ளம் மலர்வேன் உன்னாலே
    காயங்கள் ஆறும் தன்னாலே
    கனிவே உந்தன் சொல்லாலே
    உடலின் உயிராய் உள்ளம் நுழைய
    திருவிருந்தானவனே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins