• A
  • Tamil
  • Amma Yendra Manthira Sollil Lyrics / அம்மா என்ற மந்திர சொல்லில்

    Amma Yendra Manthira Sollil Lyrics | அம்மா என்ற மந்திர சொல்லில் | Tamil Christian Song Lyrics

    Amma Yendra Manthira Sollil
    Aayiram Arththangal Undu
    Annaiyinum Anbu Vaithu
    Anaippavar Aandavar Undu -2 – Amma Entra Manthira Sol

    Eerainthu Maathangal Karuvarail Ennai
    Sumanthathum Neeye Amma
    Sethame Anugaamal Serththanaithu Ennai
    Kaaththathum Neeye Amma

    Un Paasathukeedaaguma
    Un Anbukku Inaiyethamma(2) – Amma

    Raththathai Paalaai Oottiye Niththam
    Valarththathum Neeye Amma
    Thaalaatu Paadi Mulankaalil Vaithu
    Thungida Seithaaiyamma

    Un Paasathukeedaaguma
    Un Anbukku Inaiyethamma(2) – Amma

    Iduppinil Vaithu Idari Vizhama
    Sumappathum Neeye Amma
    Yaar Enna Sonnaalum Oor Enna Sonnaalum
    Siranthavan Neeyendru Sonnaaiyma – Un Paasathu

    அம்மா என்ற மந்திர சொல்லில்
    ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
    அன்னையினும் அன்பு வைத்து
    அணைப்பவர் ஆண்டவர் உண்டு-2

    ஈரைந்து மாதங்கள் கருவறையில் என்னை
    சுமந்தும் நீயே அம்மா
    சேதமே அணுகாமல் சேர்த்தணைத்து என்னை
    காத்ததும் நீயே அம்மா

    உன் பாசத்துக்கீடாகுமா
    உன் அன்புக்கு இணையேதம்மா- 2 – அம்மா

    இரத்தத்தை பாலாய் ஊட்டியே நித்தம்
    வளர்த்ததும் நீயே அம்மா
    தாலாட்டு பாடி முழங்காலில் வைத்து
    தூங்கிட செய்தாயே அம்மா – உன் பாசத்து

    இடுப்பினில் வைத்து இடறி விழாம
    சுமப்பதும் நீயே அம்மா
    யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
    சிறந்தவன் நீயென்று சொன்னாய் அம்மா – உன் பாசத்து

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins