• A
  • Tamil
  • Akkini Oottridum Deva Lyrics / அக்கினி ஊற்றிடும் தேவா

    Akkini Oottridum Deva Lyrics | அக்கினி ஊற்றிடும் தேவா | Tamil Christian Song Lyrics

    Akkini Oottridum Deva
    Unga Abishegam Irangattumae
    Aavyai Oottridum Naatha
    Engal Kattugal udaiyattumae

    Aaviyai Ootridumae Unga Aaviyai Ootridumae
    Antha Kaara Sangiligal Aruthidavae
    Unga Aaviyai Ootridumae

    Mega Sthambamaai Ennai moodidumae
    Akkini Sthambamaai Ennai nadathidumae
    Thuthithu Paada Erikokkal Vizhattum
    Uyarthi Paada Vettundu Madiyattum

    Penthekosthae Naalil Seithathu pola
    Akkiniyin Naavy Ennil Elumbanumae
    Jeeva Nathiyaai Ennil Irangi Vaarum
    Jeeva Thanneeraai Ennai Nirappidumae

    Manthiraththin Kattugal ozhiyanumae
    Sooniyaththin Aavigal Vilaganumae
    Pollatha Aaviyin Seanaikalellaam
    Thuthikkum Pothu Intru Vilaganumae

    Vaanaththin Akkiniyai Irakkidumae
    Palipeedanum Pattrieriyanumae
    Eliyavain Devan En Devan
    Entru Naavugal Yaavum Ontraai Mulanganumae

    அக்கினி ஊற்றிடும் தேவா
    உங்க அபிஷேகம் இறங்கட்டுமே
    ஆவியை ஊற்றிடும் நாதா
    எங்கள் கட்டுகள் உடையட்டுமே

    ஆவியை ஊற்றிடுமே உங்க ஆவியை ஊற்றிடுமே
    அந்தகார சங்கிலிகள் அறுத்திடவே
    உங்க ஆவியை ஊற்றிடுமே

    மேக ஸ்தம்பமாய் என்னை மூடிடுமே
    அக்ஸ்தம்பமாய் என்னை நடத்திடுமே
    துதித்துப் பாட ஏரிகோக்கள் விழட்டும்
    உயர்த்தி பாட வெட்டுண்டு மடியட்டும்

    பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல
    அக்கினியின் நாவு எண்ணில் எழும்பனுமே
    ஜீவநதியாய் என்னில் இறங்கி வாரும்
    ஜீவத்தண்ணீராய் என்னை நிரப்பிடுமே

    மந்திரத்தின் கட்டுகள் ஒழியனுமே
    சூனியத்தின் ஆவிகள் விலகனுமே
    பொல்லாத ஆவியின் சேனைகளெல்லாம்
    துதிக்கும்போது இன்று விலகணுமே

    வானத்தின் அக்கினியை இறக்கிடுமே
    பலிபீடமும் பற்றியெறியனுமே
    எலியாவின் தேவன் என் தேவன்
    என்று நாவுகள் யாவும் ஒன்றாய் முழங்கனுமே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins