• A
  • Tamil
  • Arindhavarum Neerae Lyrics / அறிந்தவரும் நீரே

    Arindhavarum Neerae Lyrics | அறிந்தவரும் நீரே | Tamil Christian Song Lyrics

    Arindhavarum Neerae
    Therinthavarum Neerae
    Alaithavarum Ennai
    Purinthavarum Neerae -2 – Arinthavarum Neerae

    1.Neer Illatha Valvum
    Illatha Ninaivum
    Kuppai Entru Enninean -2

    2.Orae Oru Vaalvum
    Mnnana Vaalvum
    Arpanithean -2

    3.Thangaththin Veethiyil
    Thoothargal maththiyil
    Eppothulavuvean -2

    4.Rajavae Vaarumae
    Ummodu Searavae
    Yeangukirean -2

    அறிந்தவரும் நீரே
    தெரிந்தவரும் நீரே
    அழைத்தவரும் என்னை
    புரிந்தவரும் நீரே – 2

    நீர் இல்லாத வாழ்வும்
    இல்லாத நினைவும்
    குப்பை என்று எண்ணினேன் – 2
    ஒரே ஒரு வாழ்வும்
    மண்ணான வாழ்வும்
    அர்ப்பணித்தேன் – 2
    தங்கத்தின் வீதியில்
    தூதர்கள் மத்தியில்
    எப்போதுலாவுவேன் – 2
    ராஜாவே வாருமே
    உம்மோடு சேரவே
    ஏங்குகிறேன் – 2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins