• A
  • Tamil
  • Azhage En Azhage Lyrics / அழகே என் அழகே

    Azhage En Azhage Lyrics | அழகே என் அழகே | Tamil Christian Song Lyrics

    Azhage En Azhage
    En Appa Neerae
    Uravae En Uravae
    En Unnathar Neerae

    Niraivae En Niraivae
    En Nijamae Neerae
    Nilaiyilla En Vaalvil
    Nirainthavar Neerae

    Unmai Sollum Unthan Paathaiyilae
    Umakkagae Ennai Alaithavarae
    Ninthanai Neekkum Neethiyilae
    Enakakgavae Irangi Vanthavarae

    Ooraayiram Tholvi Kandapothum
    Ooyamal Um Naamam Solliduvean
    Kaanatha Paaranagal Konda Pothum
    Kartharae Um Paatham Vanthiduvean

    Ozhiveesum Um Kankalain paarvaiyilae
    Ulagaththai paarthida Vazhi seiyumae
    Vali Theerum Um Vaarthai Sollidavae
    Varum kuraivellaam Niraivaga Maaridumae

    Neethiyin paathaiyil kai pidithu Nadathi
    Neengamal Niththam En pakkam nintreer
    En Kaalam muluthum Um Karangalinaal
    Kaayapatta Ennai gunamakkuveer

    அழகே என் அழகே
    என் அப்பா நீரே
    உறவே என் உறவே
    என் உன்னதர் நீரே

    நிறைவே என் நிறைவே
    என் நிஜமும் நீரே
    நிலையில்லா என் வாழ்வில்
    நிறைந்தவர் நீரே

    உண்மை சொல்லும் உந்தன் பாதையிலே
    உமக்காகவே என்னை அழைத்தவரே
    நிந்தனை நீக்கும் நீதியிலே
    எனக்காகவே இறங்கி வந்தவரே

    ஓராயிரம் தோல்வி கண்டபோதும்
    ஓயாமல் உம் நாமம் சொல்லிடுவேன்
    காணாத பாரங்கள் கொண்ட போதும்
    கர்த்தரே உம் பாதை வந்திடுவேன்

    ஒளிவீசும் உம் கண்களின் பார்வையிலே
    உலகத்தை பார்த்திட வழி செய்யுமே
    வலி தீரும் உம் வார்த்தை சொல்லிடவே
    வரும் குறைவெல்லாம் நிறைவாக மாறிடுமே

    நீதியின் பாதையில் கை பிடித்து நடத்தி
    நீங்காமல் நித்தம் என் பக்கம் நின்றீர்
    என் காலம் முழுதும் உம் கரங்களினால்
    காயப்பட்ட என்னை குணமாக்குவீர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins