Arinthidatha Azhaipu Ithu Lyrics | அறிந்திடாத அழைப்பு இது | Tamil Christian Song Lyrics
Arinthidatha Azhaipu Ithu
Yaarum Purinthidatha Uravu Ithu
Alaithavarae Nadathukireer
Ithuvaraiyil Um Kirubaiyinaal-2
Athisayamae Arputhamae
Ithu Alavilla Kirubaiyae -2
Rajakkalai Thalli Enna therinthu Kondeerae
Oozhiyaththai Thanthu Engum Padara Seitheerae-2
Vealiyittu Ennai Paathukaatheerae
Oozhiyanaga Ennai Kandeerae – Adisayamae
Moolgum Entra Kangal Mun
En peazhai Mattum Uyaruthae
Soozhchigal Soozha Nintrum
En Alangam Intru Uyaruthae-2
Nanamiyum Kirubaiyum Thodara Seitheerae
Thagappanaai Ennai Sumanthu Vantheerae – Adisayamae
Oongiya Puyalin Maththiyil
Ennaiyum Nadakka Vaitheerae
Paadugal Maththiyil Um Paathaiyai
Theriya Vaitheerae
Sinnavanai Aayiramaai Peruga Seitheerae
Siriyavanai Uyarthi Vaitheerae – Athisayamae
அறிந்திடாத அழைப்பு இது
யாரும் புரிந்திடாத உறவு இது
அழைத்தவரே நடத்துகிறீர்
இதுவரையில் உம் கிருபையினால் -2
அதிசயமே அற்புதமே
இது அளவில்லா கிருபையே
அதிசயமே அற்புதமே
இது அளவில்லா கிருபையே
ராஜாக்களை தள்ளி என்ன தெரிந்து கொண்டீரே
ஊழியத்தை தந்து எங்கும் படர செய்தீரே – 2
வேலியிட்டு என்னை பாதுகாத்தீரே
ஊழியனாக என்னை கண்டீரே -அதிசயமே
மூழ்கும் என்ற கண்கள் முன்
என் பேழை மட்டும் உயரறுதே
சூழ்ச்சிகள் சூழ நின்றும்
என் அலங்கம் இன்று உயருதே – 2
நன்மையையும் கிருபையும் தொடர செய்தீரே
தகப்பனாய் என்னை சுமந்து வந்தீரே -அதிசயமே
ஓங்கிய புயலின் மத்தியில்
என்னையும் நடக்க வைத்தீரே
பாடுகள் மத்தியில் உம் பாதையை
தெரிய வைத்தீரே
சின்னவனை ஆயிரமாய் பெருக செய்தீரே,
சிறியவனை உயர்த்தி வைத்தீரே -அதிசயமே