• A
  • Tamil
  • Aayiram paadal Paaduvean Lyrics / அஆயிரம் பாடல் பாடுவேன்

    Aayiram paadal Paaduvean Lyrics | அஆயிரம் பாடல் பாடுவேன் | Tamil Christian Song Lyrics

    Aayiram paadal Paaduvean
    Aanantham Vaalvil Kaanuvean
    Anbukku Arththangal Solluvean
    Anbar Anbai Paaduvean

    1.Theavaiyil Theadinean Theattra Ennil Varukiraar
    Vaalkkaiyil Vaadinean Vaaltha Ennil Varukiraar
    Naan Sellum Paathaiyil Thadaipadum Vealaiyil
    Vazhikaatti Olikaatti Varukiraar Ennil Varukiraar

    2.Kalangidum Vealaiyil Kaathu Ennai Aalkiraar
    Kaarirul Neengavae Karunai Devan Varukiraar
    Varuamaiyil Thunaivanaai Varumaiyil Thalaivanaai
    Unavaga Niraivaga Varkiraar Ennil Varukiraar

    அஆயிரம் பாடல் பாடுவேன்
    ஆனந்தம் வாழ்வில் காணுவேன்
    அன்புக்கு அர்த்தங்கள் சொல்லுவேன்
    அன்பர் அன்பை பாடுவேன்

    1.தேவையில் தேடினேன் தேற்ற என்னில் வருகிறார்
    வாழ்க்கையில் வாடினேன் வாழ்த்த என்னில் வருகிறார்
    நான் செல்லும் பாதையில் தடைபடும் வேளையில்
    வழிகாட்டி ஒளிகாட்ட வருகிறார் என்னில் வருகிறார்

    2.கலங்கிடும் வேளையில் காத்து என்னை ஆழ்கிறார்
    காரிருள் நீங்கவே கருணை தேவன் வருகிறார்
    வறுமையில் துணைவனாய் வெறுமையில் தலைவனாய்
    உணவாக நிறைவாக வருகிறார் என்னில் வருகிறார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins