Alaimothum Aazhkadalil Lyrics | அலைமோதும் ஆழ்க்கடலில் | Tamil Christian Song Lyrics
அலைமோதும் ஆழ்க்கடலில்
அடியேன் நான் ஓர்சிறுக்கப்பல்
ஆண்டவரே வாருமையா
என் கப்பலில் நீர் மாலுமியாய்
கண்ணீர் நிறைந்த காரிருள் பாதையில்
கரம்பிடித்தென்னை நடத்திடுமே
பெரும்புயல் வரினும் அரும் துணை நீரே
தீரும் என் சுயபலம் தாரும் உம் படைபலம்
சேரும் உம் அடைக்கலம் என்றென்றுமே (2)
நான்கு திசைகளில் நான் செல்லும் திசையை
நான் அறியேனே இயேசுவே
நீர் எந்தன் கப்பலில் நித்தமும் இருந்தால்
நிச்சயம் சேர்வேன் நான் அக்கரையில் சென்று
நித்தமும் தேவனைப் பாடிடுவேன் (2)
சிறுபழுதொன்றும் என்னில் வராமல்
தினந்தோறும் என்னைக் காத்திடும்
ஒருப் பொழுதும் உம் அன்பை விடாமல்
அன்பினையே எண்ணி துன்பங்களைத் தள்ளி
விண்ணுலகை எண்ணி ஓடிடுவேன் (2)
Alaimothum Aazhkadalil
Adiyean Naan Oor sirukappal
Aandavarae Vaarumaiya
En Kappalil Neer Maalumiyaai
1.Naangu Thisaikalil Naan sellum Thisaiyai
Naan Ariyeanae Yesuvae
Neer Enthan Kappalil Niththamum Irunthaal
Nitchayam Servean Naan Akkaraiyil Sentru
Niththamum Devanai Paadiduvean-2
2.Siru Pazhuthontrum Ennil varamal
Thinanthorum Ennai Kaathidum
Oru Pozhuthum Um Anbai Vidamal
Anbinaiyae Enni Thunbangalai Thalli
Vinnulagai Enni Oodiduvean -2
3.Kanneer Niraintha Kaarirul Paathaiyil
KarampidithennaiNadathidumae
Perumpuyal Varinum Arum Thunai Neerae
Therum En Suyabalam Thaarum Um Padaipalam
Searum Um Adikkalam Entrentrumae -2